Jun 10, 2019, 20:11 PM IST
அமேசான் தளத்தில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலும் அமேசான் ஃபேப் போன் பெஸ்டிவல் நடைபெற உள்ளது. இதில் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஐபோன் எக்ஸ் உள்ளிட்ட விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனையாக உள்ளன Read More
Feb 27, 2018, 11:38 AM IST
மொத்தமாக மூன்று அதிரடி ஐ-போன் அறிமுகங்கள் மூலம் 2018-ம் ஆண்டில் கலக்கக் காத்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். Read More
Jan 25, 2018, 20:12 PM IST
ஐபோன் மாடல் வரிசையில் அடுத்ததாக இன்னும் சில மாதங்களில் இரண்டு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், 2018ம் ஆண்டுடன் ஐபோன் டென் மாடல் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. Read More
Jan 23, 2018, 18:31 PM IST
கூகுள் பிக்ஸல் மற்றும் ஐ வகை போன்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு, ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. Read More